Fans are waiting for Actor Ajithkumar's 'Mangatha' rerelease
Posted Apr 24, 2024 | Hits: 42
Country:
India
City:
chennai
Zip:
600078
" வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் ‘மங்காத்தா’. அஜித்தின் 50ஆவது படமான ‘மங்காத்தா’ மெகா ஹிட்டானது.இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய தயாநிதி அழகிரி தயாரிக்கின்றார். தற்போது இந்த ‘மங்காத்தா’ படம் ரீ ரிலீஸாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.அஜித்தின் பிறந்த நாளான மே 1ஆம் தேதி ‘மங்காத்தா’ படம் ரீ ரிலீஸாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்த போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இந்த நிலையில் தற்போது ‘மங்காத்தா’ படம் ரீ ரிலீஸாகுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தயாரித்தது அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தான். ஆனால், இவர் தற்போது உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
"
"
List of free Classifieds Sites
0 comments on Fans are waiting for Actor Ajithkumar's 'Mangatha' rerelease
Make a Comment
similar ads
USA, Victorville
Posted Jul 29, 2024 to Homes For Sale
India, Durgapur
Posted Jul 29, 2024 to Health & Beauty
India, Mumbai
Posted Jul 29, 2024 to Clothing & Accessories
USA, NJ, Fort Lee
Posted Jul 29, 2024 to Clothing & Accessories
Australia, Armuchee,GA
Posted Jul 29, 2024 to Computer Services